Tuesday 7 September 2010

இணைய வீடியோக்களை இலகுவாக கணனியில் சேமிக்க



அண்மைக்காலமாக நித்தியானந்தா தொடங்கி தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிடுகின்றனர். சரி விடயத்திற்கு வருவோம். இணையத்தில் உலவுகின்ற போது வீடியோக்களையும் பார்த்து ரசிப்பீர்கள்.

அவற்றை உடனே டவுண்லோட் செய்து சேமிக்க விரும்புகின்றீர்கள் எப்படி எனத் தெரியவில்லை சரி கவலையை விடுங்கள். ClipGrab எனும் இந்த மென்பொருளால் உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும்.



YouTube.com
MyVideo.de
DailyMotion.com
Vimeo.com
MySpass.de

போன்ற தளங்களில் உள்ள வீடியோ என்றால் அவற்றை டவுண்லோட் செய்து

MPEG4 (video)
WMV (video)
OGG Theora (video)
MP3 (audio only)
OGG Vorbis (audio only)

எனும் பார்மட்களில் சேமித்துக்கொள்ளலாம்.



இந்த சிறிய மென்பொருளை நிறுவி விட்டால் அது டஸ்க்பாரில் இருந்து நீங்கள் செல்லும் தளங்களின் வீடியோக்களை டவுண்லோட் செய்ய முடிந்தால் உடனே அறிவுறுத்தும். நீங்கள் அவற்றை தேர்வு செய்து டவுண்லோட் செய்து சேமித்துக்கொள்ளலாம்.



டவுண்லோட் செய்ய

Post Comment

0 comments: