Tuesday 7 September 2010



AddThis Social Bookmark Button

சாதாரண பயனாளருக்கும் கணனி வல்லுநர்களுக்கும் தேவையான ஒரு சிஸ்டத்தின் ஹாட்வேர் சொவ்ட்வேர் மற்றும் அனைத்து தகவல்களையும் துல்லியமாக தொகுத்து தருவதற்கு உதவுவதே Speccy எனும் டூல் ஆகும்.


CCleaner, Defraggler, போன்ற பிரபல மென்பொருட்களை வடிவமைத்த Piriform நிறுவனமே இந்த டூலையும் வடிவமைத்துள்ளது. முக்கியமாக கணனி வல்லுநர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாயினும் சாதாரண கணனி பாவனையாளர்களாலும் பயன்படுத்த முடிகிறது.



உதாரணமாக கணனி வேகத்தை அதிகரிக்க RAM ஐ மேம்படுத்த நினைக்கிறீர்கள். கணனி ஹாட்வேர் துறையில் பரீச்சயம் இல்லாதவராயின் பொருத்தமான Ram ஐ கண்டறிவது சிரமமாக இருக்கலாம்.



இந்த மென்பொருளை நிறுவிய பின் அதில் காட்டப்படும் Ram இன் தகவல்களை கடைக்காரரிடம் கூறி உங்கள் கணனிக்கு மிக பொருத்தமான Ram ஐ மேம்படுத்த முடியும்.
டவுண்லோட் செய்ய இங்கே

Post Comment

0 comments: