Tuesday 7 September 2010


AVI வீடியோக்களை கட் செய்வதற்கு Multimedia AVITrimmer



AVI வீடியோ பைல்களை கட் செய்வதை இலகுவாக்குகிறது Avi trimmer என்ற டூல். மிகச் சாதரணமான வடிவமைப்புடனும் ஆப்ஸன்களுடன் இருக்கும் இந்த டூலில் கட் செய்ய வேண்டிய வீடியோ பைலை தேர்வு செய்து தேவையான இடத்தில் கொடி அடையாளத்தை கொடுத்து கட் செய்து கொள்ளலாம்.


இந்த டூல் கட் செய்யப்பட்ட வீடியோக்களை வேகமாக ரெண்டர் செய்கிறது. டவுண்லோட் செய்ய.

http://www.solveigmm.com/



Post Comment

0 comments: