Wednesday 22 February 2012

PDF கோப்பிலிருந்து Ms-Word கோப்பாக மாற்றம் செய்ய



நாம் அன்றாடம் படிக்கும் மென்னூல்கள் பெரும்பாலும் PDF கோப்பு வடிவத்திலேயே இருக்கும். pdf கோப்புகளில் உள்ளதை நம்மால் படிக்க மட்டுமே முடியும். அதிலுள்ளவைகளை நம்மால் வேர்ட் கோப்புகளைப் போன்று மாற்றம்(Edit) எதுவும் செய்ய முடியாது. 


Post Comment

இணைய வேகம் குறைகிறதா? super anti spyware கொண்டு இணையவேகத்தை அதிகப்படுத்த



 உங்கள் இணைய வேகம் குறைகிறதா? இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்.. பெரும்பாலான காரணம் இதுவாகத்தான் இருக்கும். 

அதாவது இணையத்திலிருந்து கணினியைத் தாக்கும் வைரஸ் போன்றவைகளால் இணையத்தில் வேகம் பெருமளவு குறைந்துபோகும். 

மற்றொரு முக்கிய காரணம், ஏதாவது ஒரு காரணத்திற்காக நம்மால் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் மென்பொருள்கள்(softwares), படங்கள்(Images), மற்றும் பலதரப்பட்ட கோப்புகள் ஆகியவைகளே காரணமாக இருக்கும். இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு முறைமட்டுமே பயன்படுத்திவிட்டு, மீண்டும் பயன்படுத்தாமலேயே இருக்கும் எத்தனையோ மென்பொருள்கள்(softwares), கோப்புகள்(documents), படங்கள்(images), வீடியோக்கள்(videos) போன்றவைகளை நாம் கணினியிலிருந்து நீக்காமலே வைத்திருப்போம். 

மேலும் நம் கணினியில் உள்ள Registry, Memory, Cookies போன்றவற்றுக்குள் Malware, Trojan Horse,Trojan.Agent,Adware Tracking Cookies,Application Agent போன்ற வைரஸ்கள் இறங்கி தன்னுடைய வேலையைக் காட்டிக்கொண்டிருப்பதனாலேயே உங்கள் கணினி, மற்றும் இணைய வேகம் வெகுவாக குறைந்து காணப்படும்.

இவற்றுக்கெல்லாம் ஒரு ஒரு மென்பொருளைக்கொண்டே தீர்வு காணலாம். இம்மென்பொருளானது சாதாரணமாக நமது கணினியில் இருக்கும் Antivirus, Internet Security, Anti-virus Scanner போன்ற மென்பொருட்களால் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், வைரஸ்களையும் கூட நீக்கி கணினி மற்றும் இணையவேகம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கிறது. 

மென்பொருளின் பெயர்: SUPERAntiSpyware Pro 4.53.1000
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி

Post Comment

Sunday 12 February 2012

Registry Booster 2011



கணினியின் Windows இயக்கத்தை பொறுத்தவரையில் Registry என்பது மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். இது கணினியில் தேவையில்லாமல் நிறைந்து கிடக்கும் Registry Entry-களை துப்பரவு செய்து கணினி வேகமாக இயங்க பங்களிப்பு செய்யும் ஓர் மென்பொருளாகும். இதன் புதிய பதிப்பினை நான் இலவசமாக பதிவிறக்க முகவரியினை உங்களுடன் பகிர்கிறேன். இதனை முற்றிலும் இலவசமாக பதிவிறக்க முடியும். பதிவிறக்கம் செய்ய http://download.cnet.com/Registry-Booster-2011/3000-2094_4-10510869.html

Post Comment

Malware-ல் இருந்து கணினியை பாதுகாக்க



Malware எனப்படுவது ஒரு வகை கணினி Virus ஆகும். இது  கணினியில் உள்ள தகவல்களை மற்றயவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதனால் கணினியின் வேகம் குறைவடையும் இணையத்தின் வேகமும் குறைவடையும். உங்கள் கணினியில் Malware உள்ளதா என அறிய. உங்கள் கணினியை முதலில் Shutdown செய்யவும். பின்னர்  கணினியை On செயது F8 கீயை அழுத்தவும். அதில் கீழ் உள்ளவாறு தோண்றும். அதில் இரண்டாவதாக காணப்படும் Safe Mode with Networking என்பதை தெரிவு செய்து Enter கீயை அழுத்தவும்.
பின்னர் உங்கள் கணினியானது On ஆகியதும் இணையத்தில் உலாவும் போது முதல் இருப்பதை விட வேகமாக இயங்குகிறது என உணர்வீர்களானால் உங்கள் கணினி malware பாதிப்புக்கு உட்பட்டுள்ளது எனலாம். சரி இனி எப்படியான malware தடுப்பு மென்பொருளை பயன்படுத்துவது என்ற சந்தேகம் வரும்.
Malwarebytes‘ Anti-Malware எனப்படும் மென்பொருளை பாவித்து முற்றாக நீக்க முடியும். இதனை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம இல்லை. மென்பொருளை பதிவிறக்க http://download.cnet.com/Malwarebytes-Anti-Malware/3000-8022_4-10804572.html

Post Comment

Chrome-ல் ஏற்படும் Shockwave plug-in crashes பிழையை சரி செய்வது எப்படி?


Google நிறுவனம் வழங்கும் Chrome browser தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்றவற்றால் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரவுசராகும். அதிகம் பயன்படுத்துபவர்கள் வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள சிறப்பு மிக்க பிரவுசர் Chrome browser. சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதனை பயன்படுத்தும் பொழுது சில பிழைகளை சந்தித்து இருப்போம். அதில் Shockwave Plug-in crashed என்ற பிழையும் அடிக்கடி உருவாகும். இந்த பிழையை எப்படி சரி செய்வது என பார்ப்போம்.

Post Comment