Saturday 31 December 2011

இணையத்தின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கு




இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை கணணியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Auslogics Internet Optimizer என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான ஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
Auslogics Internet Optimizer மென்பொருளை கணணியில் நிறுவிய பின்னர் முதலில் உங்கள் இணைய வேகத்தை தெரிவு செய்து Analyze ஐ அழுத்துங்கள்.
இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும்.
இதில் Manual Optimizationஐ தெரிவு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்.

Post Comment

Tuesday 27 December 2011

விண்டோஸ் கணணிகளில் கடவுச்சொற்கள் கையாளப்படும் வழிமுறைகள்!!


ஒவ்வொருவரும் தங்களது கணணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர்.
பெரும்பாலானவகள் இந்த கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது, வலிமையனது எனவும் கணணிக்கு கடவுச்சொல்லை அமைத்துவிட்டால் யாராலும் அந்த கடவுச்சொல்லை மீறி கணணியை பயன்படுத்த இயலாது என எண்ணுகின்றனர்.
ஆனால் அது உண்மையில்லை. உங்கள் கணணியின் கடவுச்சொல்லை சில வழிகள் மூலமாக கைப்பற்ற இயலும்.
முதலில் கடவுச்சொற்கள் கணணியில் எவ்வாறு கையாளப்படுகின்றன என பார்க்கலாம். Security Accounts Manager(SAM) என்பது ஒரு Registry file ஆகும். இது கணணியில் "C:WINDOWSsystem32config" என்ற இடத்தில் சேமிக்கப்படும்.
இந்த File இல் தான் LM hash, NTLM hash போன்ற மறையாக்க முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது.
இந்த SAM File இனை திறந்து படித்து விட்டால் கடவுச்சொல் தொடர்பான விடையங்களை அறிந்துவிடலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது SAM File இனை கொப்பி செய்யவோ திறக்கவோ விண்டோஸ் அனுமதிக்காது. இதை திறப்பதற்கு நாம் வேறு ஒரு இயங்குதளத்திலிருந்து கணணியை Boot செய்ய வேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் Live booting என்பது பயன்படுகிறது. Live booting என்றால் நாம் சில மென்பொருட்களை பென்ரைவ் இல் போர்டபிளாக பதிந்து பயன்படுத்துவது போல இயங்குதளத்தை பென்ரைவில் அல்லது சிடி இல் பதிந்து அதை கணணியில் பதியாமலே பயன்படுத்துவது ஆகும்.
இந்த வேலையை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது Ophcrack என்ற மென்பொருளாகும். இதை சிடியிலோ அல்லது பென்ரைவிலோ பதிந்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை Ophcrack  இங்கு கிளிக் செய்து தரவிறக்கம் செய்யவும்.
1. இனி நீங்கள் தரவிறக்கம் செய்த ISO file இனை சிடி யில் பதியவும்.
2. கணணியை Restart செய்து விண்டோஸ் ஆரம்பிப்பதற்கு முன் F8 key இனை அழுத்தி Boot order இல் சிடியை தெரிவு செய்து என்டர் அழுத்தவும். (F8 அழுத்துவது சில கணணிகளுக்கு கீ மாறக்கூடும் கீ முடியாவிட்டால் BIOS மெனுவில் Boot order இல் 1st Boot Drove என்பதில் சிடி இனை தெரிவு செய்திடவும்.)
3. இனி மென்பொருள் இயங்க தொடங்கிவிடும், அடுத்து தோன்றுகிற செய்தியில் Ophcrack Graphic mode என்பதை தெரிவு செய்து என்டர் அழுத்தவும்.
4. சிறிது நேரத்தில்(2-3 நிமிடம்) உங்கள் கணணியின் கடவுச்சொல் காட்டப்படும்.

Post Comment

Friday 23 December 2011

விண்டோசில் காப்பி மற்றும் பேஸ்ட் வேலைகளை வேகமாக்க வேண்டுமா?


நீங்கள் விண்டோஸ் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சாப்ட்வேரை ( Tera copy ) பயன்படுத்தி பாருங்கள்.  இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினால் 50 % வரை வேகம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  இந்த சாப்ட்வேரை 
கீழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து 
பயன்படுத்துங்கள்.    

          
Tera copy                                                        Download

Post Comment

Hard Disk பிழைகளை நீக்க இலவச மென்பொருள்


அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hard Disk 'ல் பலவிதமான கோளாறுகள் எற்பட்டு அதனால் பிழை செய்தி காணப்படலாம்.  விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணினியில்தான் இதுபோன்ற பிழைச் செய்திகள் அதிகமாக காணப்படும்.


 சரி பிழை செய்திகள் எதனால் 
ஏற்படக்கூடும்?
Hard Disk 'ல் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்.  தேவை இல்லையெனில் மென்பொருள்களை கணினியில் இருந்து நீக்கி விடுவோம்.  நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நீங்காமல் சில File 'கள்  கணினியிலேயே தங்கிவிடும்.  அந்த File 'களால் கணினியில் அடிக்கடி பிழைச்செய்தி தோன்றலாம்.  இதுபோன்ற பிழைச் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது.  தரவிறக்க இங்கே சொடுக்கவும்.

Post Comment

அழிக்கப்பட்ட கோப்புக்களை ரீகவர் செய்ய, மற்றும் முழுவதுமாக நீக்கும் மென்பொருள்.


ணினியில் இருக்கும் தனிப்பட்ட கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பல நடைமுறைகளை பயன்படுத்துவீர்கள்.

எனினும் தனிப்பட்ட கோப்புக்களின் பயன்பாடு முடிந்தவுடன் அவற்றை ணினியிலிருந்து ரீக்கவர் செய்ய முடியாதவாறு முழுவதுமாக நீக்கிவிட விரும்புவீர்கள்.

FileWing  என்ற மென்பொருள் இதையே செய்கின்றது.

Post Comment

பென்டிரைவில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதற்கு


 


உங்களது பென்டிரைவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களது முக்கியமான கோப்புக்களை அழித்து விடுவதுடன், கோப்புறை குறுக்குவழிகளை(folder shortcuts) உருவாக்கிவிடும்.
சில சமயங்களில் எப்படி உங்களது கோப்புக்களை மீள பெறுவது என

Post Comment

ரெகுவா புதிய பதிப்பின் சிறப்பம்சங்கள்



 


இது ஓர் இலவச புரோகிராம் என்பது அனைவருக்கும் தெரியும். டைரக்டரிகளில் மற்றும் கோப்பறைகளில் இருந்து நீக்கும் கோப்புகள் மட்டுமின்றி, ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கும் கோப்புகளையும் இந்த புரோகிராம் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.
அத்துடன் வைரஸ் புரோகிராமின் பிழையான இயக்கம் மற்றும் கணணி கிராஷ் ஆகியவற்றால் நீக்கப்படும் கோப்புகளையும் ரெகுவா நமக்கு மீட்டுத் தரும்.
சிகிளீனர் வழங்கும் நிறுவனமான பிரிபார்ம்(Piriform) நிறுவனமே இதனையும் வழங்குகிறது. இரண்டுமே இலவசம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Post Comment

Thursday 22 December 2011

How to Activate Windows XP Without a Genuine Product Key

If you're trying to install (or reinstall) Window XP on your computer, you may encounter a problem. The product key might not be genuine, the product may no longer be available, or the number of activations may have reached its limit. You may think your only options are to call Microsoft for a new product key or to purchase Windows 7. But there's another option available. Here's a secret to share with you. Keep reading.

Post Comment

How to Activate Windows XP Without a Genuine Product Key

Use this special key to activate/validate your windows xp on 1st time you install the windows( it results on XP professional portuguese version but i dont tested it on the others xp versions or languages) : 

THMPV-77D6F-94376-8HGKG-VRDRQ . 

Now you can make updates using this key.

Post Comment

Wednesday 21 December 2011

PDF கோப்புகளுக்கு Password உருவாக்க


pDF கோப்புகளே பெரும்பாலும் பாதுகாப்பு கருதியும் சில எழுத்துரு பிரச்சினை காரணமாகவே உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புகளை உடைப்பதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. இதனை தடுக்க என்னவழி? நாம் உருவாக்கும் கடவுச்சொல் வலிமையற்றதாக இருந்தால் மட்டுமே கடவுச்சொற்களை (password) எளிதில் உடைக்க முடியும். பிடிஎப் கோப்புகளை உருவாக்க இலவச மென்பொருள்கள் பல உள்ளன. கடவுச் சொல்லுடன் கூடிய PDF கோப்புகளை உருவாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு சில மென்பொருள்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்றுதான் Doro PDF மென்பொருள் ஆகும்.

Post Comment

Gimp Tutorial on creating Gif images


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது . இந்த பழமொழி எதற்கு பொருந்துமோ இல்லையோ ஆனால் Gimp மென்பொருளுக்கு சரியாக பொருந்தும் . இன்றைய பாடத்தில் Gimp உதவியுடன் எவ்வாறு அழகிய Gif இமேஜை உருவாக்குவது என்று காண்போம்.

பாடத்தின் தன்மை : சுலபமானது
தொடர்புடைய பதிப்புகள் :
  1. Gimp, Photoshopற்கு இணையான இலவச சாப்ட்வேர்
  2. GIMP Basics

Post Comment

பென்டிரைவின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு



நாம் பயன்படுத்தும் USB பென்டிரைவ்களின் தகவல்களை பாதுகாக்கவும், பென்டிரைவ்களின் ஆயுளை அதிகரிக்கவும் ஒரு மென்பொருள்  உதவி புரிகிறது.
நல்ல நிறுவனத்தின் பென்டிரைவ் தான் பயன்படுத்துகிறேன், ஆனால் சில நேரங்களில் இந்த பென்டிரைவில் சேமிக்கப்படும் தகவல்கள் எடுக்க முடியாதபடி பிழை செய்தி வருகிறது என்று சொல்லும் அனைவருக்கும் உதவும் வகையில் இந்த மென்பொருள் அமைந்துள்ளது.
இத்தளத்திற்கு சென்று Setup(install wizard) என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். Portable ஆக வேண்டும் என்றால் Portable என்பதை சொடுக்கி மென்பொருளை தரவிறக்கவும். தரவிறக்கிய மென்பொருளை இயக்கியதும் நம் டாஸ்க்பாரில் USB Alert ஐகான் வரும்.
நம் கணணியில் பென்டிரைவ் செருகியதும் நமக்கு Alert Message வரும். அடுத்து பென்டிரைவில் தகவல்களை சேமித்து முடித்தபின் இந்த USB alert ஐகானை சொடுக்கி Eject என்ற பொத்தானை அழுத்தி பென்டிரைவை வெளியே எடுக்கலாம். இப்படி எடுப்பதால் பென்டிரைவின் ஆயுட்காலமும் தகவலும் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும்.

Post Comment

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு


ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும்(இதனை image to text converter என்றும் கூறுவர்).
OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது
1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை(தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.

Post Comment

கணணியை சுத்தம் செய்யவதற்கான மென்பொருள்


அந்த வகையில் கணணியிலுள்ள தற்காலிக கோப்புகளை அகற்றி, Registry ஐ சுத்தப்படுத்தி, அடிக்கடி கோப்புக்களை அதனுடைய வன்தட்டில் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கவேண்டும்.
இதையெல்லாம் செய்வதற்கு பலமென்பொருட்கள் தேவைப்படுவதுடன் அதிக நேரமும் செலவாகும். இது போன்ற எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய PC Boost என்னும் ஒரு மென்பொருள் வந்துள்ளது.
இப்போது இதன் புதிய பதிப்பாக PC Boost 4.9 வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேலதிகமாக கணணியின் வேகத்தை அதிகரிப்பதுடன் பராமரிப்பு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.எனினும் இதன் விலை மிக அதிகம் இதனை யாரும் விலை கொடுத்து வாங்மாட்டாதுகள் எனவே இதனை இலவசமாக பதிவிறக்கிக்கெள்ளளாம்.

Post Comment

Ribbon வடிவமைப்பில் நோட்பேட் 7 மென்பொருள்


நீண்ட காலமாக விண்டோஸ் கணினியில் இருக்கும் நோட்பேட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமலேயே வெளியிடப்பட்டு வருகின்றது.

Post Comment

பென்ட்ரைவை RAM ஆக்கலாம்


நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.




Post Comment

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க



சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.


கிளிக் programs--> Run

windows 7 க்கு programs---> search box---> Type "Run"

Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும்

"gpedit.msc"

Post Comment

Softwareஇல்லாமல், format செய்யாமல் New partition செய்யலாம்



நண்பர்களே நாம் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கி வந்து பார்த்தால் OS போட்டு கொடுத்த கடைக்காரன் ஒரே ட்ரைவ் ஆக போட்டு கொடுத்து இருப்பான். வட போச்சே என்று தலயில் கை எல்லாம் வைக்க வேண்டாம் மிக அருமையான ஒரு வசதியை விண்டோஸ் நமக்கு கொடுத்து உள்ளது. எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.


முதலில் My Computer ஐ right click செய்து Manage என்பதை கிளிக் செய்து ஓபன் செய்யவும்.  இதில் Storage--> Disk Management இதில் உங்கள் கம்ப்யூட்டரின் Hard Disk இன் Size, Drive எடுத்துக் கொண்டுள்ள Size போன்றவை இருக்கும்.

Post Comment

கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig


.நம் கம்ப்யூட்டரில் தேவை இல்லாமல் ஸ்டார்ட் ஆகும் ப்ரோக்ராம்களை நிறுத்த இது உதவுகிறது. வாருங்கள் என்ன விஷயம் என்று பார்க்கலாம்.


எதற்கு இந்த msconfig? 

உங்கள் கணினியில் நிறைய சாஃப்ட்வேர்கள் நீங்கள் இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள். அவற்றில் சில கம்ப்யூட்டர் ON ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே ஸ்டார்ட் ஆகி இருக்கும். ஒவ்வொரு முறையும் இவற்றை நாம் close செய்வதற்க்கு பதிலாக அவை automatic ஆக ஸ்டார்ட் ஆவதை நிறுத்தி தேவையான போது மட்டும் எடுத்து பயன்படுத்த இது உதவும்.

Post Comment

Tuesday 20 December 2011

இலவச லைசன்ஸ் கீயுடன் Photo Matrix Pro



போட்டோஷாப் தெரியாதவர்களுக்கு இந்த மென்பொருள் உதவியாக இருக்கும். தேவையான இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட போட்டோகளை செலக்ட் செய்தால் போதும் அதுவே இணைத்து கொடுக்கும்.

Post Comment

Monday 19 December 2011

கணனியில் USB DRIVE மூலம் Windows7 நிறுவுதல்


தற்போதையகாலத்தில் பென்டிறைவும்(PenDrive)புரோட்பாண்டும்(BroadBand)இல்லாதவர்களின் வீடே இல்லை எனலாம். எனவே பொதுவாக கணனியில் நிறுவத் தேவையான மென்பொருட்களில் பெரும்பாலானவை இணையம் மூலமாகவே தரவிறக்கப்(Download)படுகின்றது. இதுபோலவே Windows7 இயங்குதளத்தையும் தரவிரக்கக் கூடியதாக உள்ளது. இவ்வேளையில் DVD ROM இல்லாத கணணிகளுக்கு இம்முறையே பெரிதும் பயன்படுகின்றது..




Post Comment

வீடியோ எடிட்டிங் செய்ய மிகவும் பயனுள்ள மென்பொருள்


வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி  அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது.
வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள்  நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

Post Comment

கணனியை Format செய்து Windows 7 போடுவது எப்படி?




சரி நம்மில் பலருக்கு கணனி பாவிக்க தெரிந்திருந்தும் கணனியை எவ்வாறு Format செய்வது என தெரியாது. இலகுவாக செய்யலாம். முதலில் Windows 7 முழுமையான பதிப்பை பதிவிறக்கி DVD ஒன்றில் Write செய்து கொள்ளவும். பின்னர் அதனை செலுத்தி கணனியை Restart செய்யவும். கணனி தெடக்கத்தில் கீழ்வருமாறு காணப்படும் அதில்,

Post Comment

PowerISO



If you usually work with ISO images, this is your lucky day, because now there is a new utility for you: PowerISO.

PowerISO is capable of editing images (it supports almost 20 file formats), compressing, encrypting, and, of course, creating an image file.
In terms of creation, PowerISO creates image files in the common ISO and BIN file formats, but it is also one of the few programs capable of creating them in DDA format. This format counts with advanced functions like compression, password protection and file splitting.

Post Comment

DVD சீடிக்களை ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்ய இலவச மென்பொருள்


விண்டோஸ் இயங்குதளத்தின் புகழ்பெற்ற இமேஜ் பைல் பார்மெட் ஐஎஸ்ஒ பைல் பார்மெட் ஆகும். இந்த பைல் பார்மெட்டை உருவாக்க இணையத்தில் இலவச மென்பொருள்கள் அதிகமாக கிடைக்கிறன. ஆனால் இவையாவும் கணினியுடைய வன்தட்டில் அல்லது ப்ளாஷ் ட்ரைவில் கோப்புகள் இருந்தால் மட்டுமே ஐஎஸ்ஒ பைலாக மாற்றியமைக்க முடியும். ஆனால் இந்த மென்பொருள் மூலம் நேரடியாக டிவீடியில் இருந்தே ஐஎஸ்ஒ பைலாக மாற்றியமைக்க முடியும். இந்த மென்பொருள் டிவீடி வீடியோ மற்றும் ஆடியோக்களை பிரித்தெடுக்கவும். காப்பி செய்யவும், மற்றும் ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்யவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

Post Comment

கணினியை பராமரிக்க - Wondershare Live Boot 2012 இலவசமாக


நம்முடைய கணினியை பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். உதாரணமாக விண்டோஸ் சரியாக இயங்க மறுப்பது, முதன்மை பயனாளர் கடவுச்சொல் கோளாறு இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் எழும். சில நேரங்களில் நமக்கே விண்டோஸ் இயங்குதளத்தில் பல்வேறு வேலைகள் இருக்கும். விண்டோஸ் பேக்அப், வன்தட்டு சீரமைப்பு,  கடவுச்சொல் மீட்டெடுப்பு மற்றும் தகவல் மீட்டெடுப்பு போன்ற பயன்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் நாம் தனித்தனி மென்பொருள்களின் உதவியினை நாடி செல்ல வேண்டும். இந்த அனைத்து பயன்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு மென்பொருள் உள்ளது. அந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. அதுதான் Wondershare Live Boot 2012. இந்த மென்பொருள் மூலமாக 40+ மேற்பட்ட விண்டோஸ் பயன்பாடுகளை மிக எளிமையாக செய்ய முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

Post Comment

ஐஎஸ்ஒ பைல்களை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய


விண்டோஸ் இமேஜ் பைல் பார்மெட்டில் குறிப்பிடதக்கது  ஐஎஸ்ஒ பைல் பார்மெட் ஆகும்.  இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ஐஎஸ்ஒ பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இவ்வாறு உள்ள ஐஎஸ் பைல்களை பூட்டபிள் பைலாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும். இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண பைல்களை ஐஎஸ்ஒ பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு,  ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

Post Comment

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு


பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 


Post Comment

Sunday 18 December 2011

மடிக்கணினிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய இலவச மென்பொருள்


கணினிகளில் கட்டாயமாக நிறுவப்பட்டிருக்க வேண்டிய முக்கிய 5 மென்பொருட்கள் பற்றி தொடராக இங்கே பார்க்கலாம்.

1. Prey - மடிக்கணனிகள் திருடப்பட்டுவிட்டால் திருடியவர் இணையத்தை பயன்படுத்தும் போது அது எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது இந்த மென்பொருள்.

Post Comment

விண்டோஸ் சிஸ்டத்திற்கு சிறந்த டிஸ்க் பர்னிங்க் மென்பொருள்


விண்டோஸ் இயங்குதளத்தில் வேலை செய்யக்கூடிய பலவகையான டிஸ்க் பர்னிங்க் எனப்படும்
சிடி மற்றும் டிவிடி களை பதிவு செய்ய உதவுகின்ற மென்பொருட்கள் இருக்கின்ற போதும்,

அவற்றில் சிலவே சிறந்தவையாகும். இதற்கு இலகு முகப்பு, மற்றும் அதிக வசதிகள் போன்றவை காரணமாக இருக்கின்றன.

Post Comment

அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க மென்பொருள் FileASSASSIN



கணிணி பயன்படுத்தும் போது சில கோப்புகளை அழிக்கவரும்போது கோப்பு உபயோகத்தில் உள்ளது அல்லது கீழ்க்கண்ட பிழைச்செய்திகளை காட்டும். அந்த நேரத்தில் என்ன தான் நாம் Delete கொடுத்தாலும் கோப்பு அழியாது.



• Cannot delete file: Access is denied.
• Make sure the disk is not full or write-protected and that the file is not currently use.
• The source or destination file may be in use.
• The file is in use by another program or user.

Post Comment

விளையாட்டுகளுக்கு ஏற்ப கணிணியின் திறனை மேம்படுத்த Game Booster



கணிணியின் திறன் நன்றாக இருப்பின் கணிணியில் விளையாட்டுகளை விளையாடுவது சிறப்பானதாகும். இல்லையென்றால் கணிணி சில நேரங்களில் தொக்கி நிற்கும். மேலும் விளையாட்டுகளை கணிணியில் பயன்படுத்த கணிணியின் வன்பொருள்களின் டிரைவர்கள் சரியாக அப்டேட் செய்யப் பட்டிருக்க வேண்டும். நமக்குத் தெரியாமல் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயல்பாடுகளால் விளையாட்டுக்குத் தேவையான நினைவகம் கிடைக்காமல் போகலாம். முக்கியமாக கணிணியின் டிஸ்பிளெ மற்றும் சவுண்ட் டிரைவர்கள் (Display and Sound Drivers) சரியாக அப்டேட் செய்திருக்க வேண்டும்.

Post Comment

விண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு


விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடைமுகத்தையும் மேம்பட்ட வசதிகளையும் விரும்புவார்கள். சிறப்பம்சங்கள் பல கொண்டுள்ள இந்த இயங்குதளத்தில் பயன்படுத்தாத வசதிகள் நிறையவே உள்ளன. Windows 7 God Mode என்று மைக்ரோசாப்டால் சொல்லப்படும் இந்த உத்தி ஆச்சரியமான ஒன்றாகும். வழக்கமான பயனர்கள் செய்யத் தெரியாத காரியங்களை இதன் மூலம் செய்ய முடியும்.



Post Comment

வைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க IOBit Malware Fighter


கணிணியை நிலைகுலையச் செய்யும் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவற்றைத் தடுப்பதற்காக நாம் ஆண்டிவைரஸ் மென்பொருள்களைப் பயனபடுத்தி வருகிறோம். சில கணிணிகளில் மால்வேர்கள், ஸ்பைவேர்களின் காரணமாக கணிணி மெதுவாக இயங்கும். இவைகளை ஒருசில நேரங்களில் ஆண்டிவைரஸ் மென்பொருள்களால் கண்டறிய முடிவதில்லை. ஆண்டிவைரஸில் இல்லாத சில வசதிகளைக் கருத்தில் கொண்டு கணிணியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் IoBit Malware Fighter.
Iobit நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான Advanced System care மற்றும் GameBoosterபோன்றவையும் மிகுந்த பிரபலமான மென்பொருள்களாகும். இந்த மென்பொருளின் நோக்கமாக அவர்கள் "Extra Protection for your PC Sequrity" என்று குறிப்பிடுகிறார்கள். இந்த மென்பொருள் என்னென்ன பாதுகாப்பை வழங்குகிறது?

Post Comment


கணினியை பற்றி துல்லியமாக முழுவிவரங்களை அறிய






கணினியை பயன்படுத்தும் அனைவருக்கும், கணினியை பற்றி முழுமையாக தெரிந்திடாது. ஒரு சிலருக்கு தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று தெரியாது. ஒரு சில நேரங்களில் தன்னுடைய நண்பர்கள் அவர்களுடைய கணினியை பற்றி கேட்பார்கள் அப்போதுதான் அவசரம் அவசரமாக தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம்.  இவற்றை நாம் தெளிவாகவும் காண முடியாது. விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்திலும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவும், கணினியை பற்றிய முழுவிவரங்களையும் அறிய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.

Post Comment

Saturday 17 December 2011

WinRar Full Version - இலவசமாக



Boxshot
கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் WinRarரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ  Use செய்தால் upgrade  செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதற்கும் தீர்வு இருக்கிறது வாங்க



WinRar இல்லாதவர்கள் கிழே உள்ள Linkல் அதனை தரவிறக்கி Install பண்ணிக்கொள்ளவும்.


Post Comment

வீடியோ எடிட்டிங் வசதிகளுடன் கூடிய Nero 10 இலவசமாக



Nero Multimedia Suite 10: video editing, disc burning, and backup software  




Nero வை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் சமீபத்திய பதிப்பு Nero Multimedia Suite 10. இது போர்னிங், வீடியோ எடிட்டிங், பேக்கப் வசதிகளை கொண்டுள்ளது.
இதன் சந்தை மதிப்பு $80 ஆகும்.( நாம என்னைக்கி காசு கொடுத்து வாங்கி இருக்கோம் அதபத்தி கவலைபடுவதற்கு ) கிழே உள்ள Link சென்று Nero10 - Trial Version தரவிறக்கி கொள்ளவும்.

Post Comment


இலவச லைசன்ஸ் கீயுடன் DivX Plus

Divx Plusல் பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன. உங்கள் வீடியோகளை ஈசியாக, வேகமாக சுருக்க Divx Converter, HD தரத்தில் வீடியோகளை காண Divx Player, மொபைலுக்கான Divx மற்றும் Web Player
இதில் கன்வேர்ட் செய்யும் போதே HD, Home Theater, Mobile என விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். உங்கள் வீடியோகளை Divx பார்மட்ல் கன்வேர்ட் செய்து இடங்களை சேமித்து கொள்ளவும்.


Divx Plus - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


Install செய்து விட்டு Divx Converter ஐ ஓபன் செய்யவும். 
 (Enter Serial Number) கிளிக் செய்யவும். வேறுஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த (9T8FXKK5A83KASXBV48F ) சீரியல் நம்பர் கொடுத்து Register பண்ணவும்.

Post Comment

Photo Shop 1000 Tips & tricks E-book ஆங்கிலத்தில்





Photo Shop கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கலுக்கு இந்த மென்புத்தகம் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். கிழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும்.


Photo Shop 1000 Tips & Tricks

Post Comment