Wednesday 21 December 2011

கணணியை சுத்தம் செய்யவதற்கான மென்பொருள்


அந்த வகையில் கணணியிலுள்ள தற்காலிக கோப்புகளை அகற்றி, Registry ஐ சுத்தப்படுத்தி, அடிக்கடி கோப்புக்களை அதனுடைய வன்தட்டில் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கவேண்டும்.
இதையெல்லாம் செய்வதற்கு பலமென்பொருட்கள் தேவைப்படுவதுடன் அதிக நேரமும் செலவாகும். இது போன்ற எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய PC Boost என்னும் ஒரு மென்பொருள் வந்துள்ளது.
இப்போது இதன் புதிய பதிப்பாக PC Boost 4.9 வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேலதிகமாக கணணியின் வேகத்தை அதிகரிப்பதுடன் பராமரிப்பு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.எனினும் இதன் விலை மிக அதிகம் இதனை யாரும் விலை கொடுத்து வாங்மாட்டாதுகள் எனவே இதனை இலவசமாக பதிவிறக்கிக்கெள்ளளாம்.



இவ் மென்பொருளானது எமது கணனியை தூசு தட்டி பாதுகாக்க கூடியது அதாவது நாம் தினமும் கணனியை பாவிக்கும் போது எமக்கு தெரியாமலேயே பல விடயங்கள் கணனிக்கு பின்புறம் நடைபெறுகின்றன எனவே இவ் விடயங்களை நாம் ஒழுங்குபடுத்தி வைப்பது நல்லது வளமையாக வின்டோஸ் xp ல் Disk Defregment மற்றும் Disk Check இருப்பது பலருக்கும் தெரியாது இது எமது காட்டிஸ்கை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டதாகும் எனினும் எம்மில் பலர் அதை பயன்படுத்துவத கிடையாது. இவ் மென்பொருளானது ஒரே தளத்தில் பல வேலைகளை செய்யும் எனவே இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதுமானதாக அமையும். இதில் ரெஜிஸ்டரி கோப்புக்களையும் ஒழுங்குபடுத்துகிறது எனவே இதை பாவித்து பயன் பெறுங்கள்.

OS : Win XP/2000/Vista/Win 7
Language : English

கீழ் உள்ள ஏதேனினும் ஒரு Link ஐ இலவசமாக பதிவிறக்கி பயன் படுத்தலாம்.


அல்லது


அல்லது


Post Comment

0 comments: