Saturday 17 December 2011

வீடியோ எடிட்டிங் வசதிகளுடன் கூடிய Nero 10 இலவசமாக



Nero Multimedia Suite 10: video editing, disc burning, and backup software  




Nero வை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் சமீபத்திய பதிப்பு Nero Multimedia Suite 10. இது போர்னிங், வீடியோ எடிட்டிங், பேக்கப் வசதிகளை கொண்டுள்ளது.
இதன் சந்தை மதிப்பு $80 ஆகும்.( நாம என்னைக்கி காசு கொடுத்து வாங்கி இருக்கோம் அதபத்தி கவலைபடுவதற்கு ) கிழே உள்ள Link சென்று Nero10 - Trial Version தரவிறக்கி கொள்ளவும்.


Nero10 Trial - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்



இப்போது Trial ஐ Full Version ஆக்குவது எப்படி என்று பார்ப்போம். கிழே உள்ள Link சென்று Crack ஐ Download செய்து கொள்ளவும்.


Download செய்த Crack ஐ டபுள் கிளிக் செய்யவும். 


Continue கேட்கும் Yas கொடுக்கவும்.




Ok கொடுக்கவும்.





Crack பண்ணியாச்சு, கொஞ்சம் வேலை பாக்கிஇருக்கு.


இப்போது Nero 10 ஐ ஓபன் செய்யவும். கிழே படத்தில் அம்புகுறி காட்டிய இடத்தில் கிளிக் செய்து ToolBox , Nero Control Center ஐ Open செய்யவும்.




படத்தில் காட்டி உள்ள Expired ஐ Remove செய்துவிடவும். 





அவ்வளவுதான். உங்கள் Nero10 Full Version ஆயிடுச்சு.
குறிப்பு - Net ஐ Disconnect செய்துவிட்டு Crack பண்ணவும்.

Post Comment

0 comments: