Wednesday 9 February 2011

கலக்கல் கலவை இசையை உருவாக்க இலவச மென்பொருள் : Virtual DJ



காணொளி வீடியோக்களையும், எம்பி 3 இசையையும் இணைத்து கலக்கல் கலவையாக புத்தம்புதிய இசையை உருவாக்கும் டிஸ்க் ஜாக்கிகளுக்கான (Disk Jockey) ஒரு மென்பொருள் இது. ஆப்பிள் மேக் மற்றும் விண்டோஸ் கணினிகளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படுள்ளது.

கலக்கல் கலவை இசையை உருவாக்க இலவச மென்பொருள் : வெர்ச்சுவல் டி ஜே

கலக்கல் கலவை இசையை உருவாக்க இலவச மென்பொருள் : வெர்ச்சுவல் டி ஜே

இசை விரும்பிகளான டிஸ்க் ஜாக்கிகள் மட்டுமல்லாது பொழுது போக்காக வீட்டில் பயன்படுத்துவோர்க்கும் உகந்தது இது. வணிக ரீதியல்லாத வீட்டுப் பயன்பாடானது (Non Commercial) முற்றிலும் இலவசமானது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.

கணினியின் விசைப்பலகை மற்றும் மவுஸ் கொண்டு இதை இயக்கலாம். யு எஸ் பி (Universal Serial Bus) கருவிகளுடன் ஒத்திசைவு கொண்டதால் இதை எங்கு வேண்டுமானாலும் உடனடியாக பயன்படுத்த முடியும். பல்வேறு நவீன கோப்புவடிவங்களுடன் இதை பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கச் சுட்டி : http://goo.gl/aSj8o

Post Comment

இணையத்தில் பைல்களை வேகமாக பதிவிறக்க/ Download Files Faster




ஹாய்! ஹாய்! ஹாய்......எப்படி இருக்கிங்க....நலமா?ம்ம்ம்ம்.
நான் இந்த பதிவில் தங்களுக்கு கூற இருப்பது, இணையத்தில் இருந்து எப்படி பைல்களை வேகவாக பதிவிறக்கம் பண்றது பற்றி தான்....நாம்மில் அனைவரும் இணையத்தில் பல வேலைகளை மேற்கொள்றோம்...அவற்றில் ஓன்று பைல்களை பதிவிறக்கம் செய்யறது....அதிகமா நம்ம இத தான் பண்றோம்...சிலர் மென்பொருட்களை, சிலர் மீடியா சார்ந்த பைல்களை, சிலர் தகவல்களை பரிமாற என பைல்கள் இறக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.....




இங்க இருக்கிறது சில பிரச்சனைகள் சிலரின் இணையம் வேகம் குறைவாகவே இருக்கும்....நாம் ஓரே நேரத்தில் பல வேலைகளில் இணையத்தில் ஈடுபட வேண்டி இருக்கும் அச்சமயத்தில் நாம் பைல்களை பதிவுயிறக்குவதால் இணையம் வேகம் குறையும்.....மற்றும் அதிக நேரமும் எடுத்துக்கொள்ளும் இதைதடுப்பது எப்படி.....? கவலை வேண்டாம் இதற்கு தான் மிக அருமையான ஓர் மென்பொருள் உள்ளது.

இதை தங்கள் கணினியில் நிறுவிட்டால் போதும்...இதன் மூலம் எந்த பைலையும் வேகமாக பதிவிறக்கலாம். இங்க முன்பை காட்டிலும் இருபது மடங்கு வேகமாக பதிவிறக்கலாம்....இந்த மென்பொருளின் பெயர் ORBIT மிக சிறிய இடத்தை கொண்டுள்ளது...ஆனால் இதன் பணி அருமை...சந்தையில் பல மென்பொருட்கள் கிடைத்தாலும் இதுவே சிறந்ததாக உள்ளது....




இதை பயன்படுத்துவது ஓன்றும் பெரிய கடினமான காரியம் இல்லை மிகவும் எளிமை....முதலில் இணையத்தில் தாங்கள் பதிவிறக்க இருக்கும் பைலின் லிங்க் முகவரியை தெறிந்து கொள்ளவேணும், பின்னர் இந்த மென்பொருளை இயக்கி அதில் New என்பதில் கிளிக் செய்யவும்...பின்னர் அங்கு URL என்பதில் அந்த பைலின் முகவரியை அளிக்கவும்....கடைசியாக Download என்பதை கிளிக் செய்யவும் அவ்வளவு தான்....இனி அதுவே அந்த பைல் வேகமாக பதிவிறக்கம் செய்துவிடும். பதிவிறக்கம் முடிந்தவுடன் தங்களுக்கு தெறிவிக்கப்படும்....



தற்போது எப்படி பைலின் URL கண்டுபிடிப்பது என பார்ப்போம். முதலில் நீங்கள் பதிவிறக்க நினைக்கும் பைலின் மீது Right Click செய்யவும், வரும் விண்டோவில் Copy Link address என்பது கிளிக் செய்யவும்..தற்போது அந்த பைலுக்கான URL காப்பி செஞ்சாச்சு இனி இதை இந்த மென்பொருளில் இடவும்

Post Comment

பைல்களின் அளவை சுருக்க சிறந்த இலவச மென்பொருள்

தங்களின் பைல்களின் அளவை சுருக்க வேண்டுமா! மிக அதிக கொள்ளலவு கொண்ட பைல்களை கையாலுவதில் சிரமமாக உள்ளது கவலை வேண்டாம்! அதற்கு தான் இந்த பதிவு.

நம் கணினி உலகில் பல்வேறு பைல்கள் போல்டர்களை நாம் பயன்படுத்துவோம்..சில நேரங்களில் அதன் அளவு பெரியதாக இருக்கும்..ஆனால் தங்களிடம் இருக்கும் சிடி அல்லது பென்டிரைவ் போன்றவற்றையின் கொள்ளலவு திறனோ குறைவாக இருக்கும் இச்சமயத்தில் தாங்கள் அந்த பைலின் அளவை குறைத்தே ஆகவேண்டும்..என்ன செய்வீர்கள், இந்த சேவையை எளிமையாகவும், இலவசமாகவும் வழங்குகிறது இந்த மென்பொருள்.
இதன் பெயர் 7ZIP மற்றும் QUICK ZIP நான் தற்போது கூறயிருப்பது இந்த இரண்டு மென்பொருட்களை பற்றி தான். இரண்டயையும் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டும் ஒன்று தான்..WINRAR மென்பொருள் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
7-ZIP
மிகவும் அருமையாக தனக்கு உரிய வேலையை செய்கிறது..பைல்களை நன்றாக சுருக்குகிறது. மேலும் இதன் மூலம் தாங்கள்RAR,ZIP,7z,ACE,ARG,TAR,ISO...மேலும் பல பைல்களை இதன் மூலம் கையாளமுடியும். இதனை பயன்படுத்தி தங்கள் பைல்களை பிறர் பயன்படுத்த முடியாத படி கடவுசொல் தந்து பாதுகாக்கலாம். WINRAR மென்பொருளை போன்று இதில் Reg., போன்ற தொந்தரவுகள் இல்லாதது இதன் சிறப்பு.

இதன் சில திரைகாட்சிகள்:
Screen 1

Screen 2
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

QUICK ZIP
ஏற்கானவே நான் கூறியதை போன்று இரண்டு கிட்டதட்ட ஒரே மாதிரி மென்பொருட்கள் தான். நான் மேலே கூறிய அதே சிறப்பு அம்சங்களை இதுவும் பெற்றுள்ளது. இதன் வேகம் 7ZIP காட்டிலும் அதிகமாக இருக்கிறது. ஓர் பைலை தாங்கள் அப்படியே இழுத்து கொண்டு வந்து இதன் மேல் விட்டால் போதும் அது சுருக்கப்பட்ட பைலாக மாற்றப்படும். 10 வகையான பைல்வகைகளை இது கையாளுகிறது. மேலும் 30 வகையான வகை பைல்களை UNZIP செய்யும் திறனை பெற்றுள்ளது இதன் சிறப்பு.

இதன் சில திரைகாட்சிகள்:

இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்:



Post Comment

விளம்பரத்தால் உழைக்கலாம் வாங்க! - 2

இன்றைக்கு இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென நாம் அணைவரும் எண்ணுவோம்.(நானும் தான்) அதனடிப்படையில் பல தளங்களில் இணைந்திருக்கலாம் அல்லது இணையாமல் இருக்கலாம். அது சிலபேருக்கு பயன் அளித்திருக்கலாம். ஆனால் இன்று அனைவருக்கும் பயன் அளிக்கும் வண்ணம் விளக்கப்போகிறேன். நான் விளம்பரத்தை பற்றி எடுத்துக்கொண்டது ஏனெனில் அதிக பணம் இதனாலேயே கிடைக்கிறது. இனி ஒவ்வொரு தளத்தை பற்றி பார்ப்போம்.

பணத்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளும் பணத்தை பெற்றுக் கொள்ளும் முறைகளும் குறைந்தது எவ்வளவு கிடைத்தால் தருவார்கள் என்றும் கீழே காட்டப்பட்டுள்ளது. Network என்பதின் கீழே உள்ளதில் கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

எனது முந்தைய பாகம் - 1 ஐ படிக்க.

No.
Network
Type
NET Terms
Payment Methods
Minimum Payment
1
CPC, CPM
NET-60
Check
$5
2
CPC, CPM
NET-30
Check
$50
3
CPC
NET-15
Wire, Check, PayPal, ePassporte, Western Union
$20





4
CPM
NET-30
Wire, PayPal
Wire: $150; PayPal: $15





5
CPA
NET-60
Check
$25





6
CPC
Wire, WebMoney, Yandex.Money
$50
7
CPA
NET-60
Wire, Check, Gift Certificate
Check: $100; Wire & Gift Certificate: $10





8
CPM
NET-60
Check, PayPal
Check: $30; PayPal: no
9
CPM
NET-60
PayPal
$25
10
CPC, CPM
NET-15
WebMoney
$50
11
CPC
NET-30
Check, PayPal
Check: $50; PayPal: $10



12
CPM
NET-30
Check
$100
13
CPM
NET-30
Check, PayPal
$25
14
CPC
NET-30
Check, PayPal
Check: $50; PayPal: $10





15
ClickBank
CPA
NET-15
Check
$10
16
CPA
NET- 15
PayPal
$50
17
CPC, CPM
NET-15
Check, PayPal
$50
18
CPA
PayPal
$50





19
CPM
NET-30
Check, PayPal
$50
20
CPC
Wire, Check, PayPal, ePassporte
$10
21
CPA
NET-15
Check
$25
22
CPC, CPM, CPA
NET-30
Wire, Check
$100
23
CPA
NET-30
Check, PayPal
$50
24
CPC
NET-30
Wire, Check, PayPal
$100

25
CPC
WebMoney
$21
26
CPA
NET-30
Check
$25
27
CPC
NET-30
Wire, PayPal, Moneybookers
100 EUR
28
CPM
NET-15
Check, PayPal
$100
29
CPA
NET-15
Check, PayPal
$25
30
CPA
NET-20
Wire, Check
$50
31
CPC
NET-45
Check, PayPal
$10
32
CPC, CPA
NET-30
PayPal
$50
33
CPL
NET-1
Check, PayPal, MasterCard
Check: $25; MasterCard: $20; PayPal: no

34
CPC
NET-45
Wire, Check, PayPal
Wire: $250; Check: $100; PayPal: $25
35
CPM
NET-25
Wire, Check, PayPal
$25

36
CPC
NET-45
Check, PayPal
$50
37
CPC
NET-30
Wire, Check, PayPal
Check, Wire: $100; PayPal: $50
38
CPA
NET-10
Wire
25 EUR

39 Click-wins CPC NET- Check,Paypal Check - $10
15 Paypal- $5


40 Paisalive CPC NET- Check,wire,Paypal Check-$25
10 Paypal-$10

Post Comment