Tuesday 7 September 2010

டேட்டா ரீகவரி செய்வதை தடுக்க ஹாட்டிஸ்க்கை முழுவதுமாக பார்மட் செய்யுங்கள்



உங்கள் கணனியில் இருக்கும் ஒரு ஹாட்டிஸ்கை நண்பரிடம் தந்துவிட்டு புதிதாக கொள்ளளவு கூடிய ஹாட்டிஸ்க்கை வாங்க நினைக்கிறீர்கள். ஆனால் பழைய ஹாட்டிஸ்க்கில் இதுவரை சேமித்த தகவல்கள் அதை பார்மட் செய்வதனால் மட்டும் முழுதும் அழிக்கப்பட்டு விடுவதில்லை.


சாதரணமாக பார்மட் செய்யப்பட்ட ஹாட்டிஸ்கில் இருந்து டேட்டாக்களை குறிப்பிட்ட மென்பொருட்கள் கொண்டு மீளவும் எடுக்க முடியும்.

ஹாட்டிஸ்க்கை மற்றவரிடம் கொடுப்பதற்கு முன்னர் HDShredder எனும் மென்பொருள் கொண்டு பார்மட் செய்தபின்னர் பயமில்லாமல் கைமாறலாம்.

ஏனெனில் இந்த மென்பொருள் ஹாட்டிஸ்க் டேட்டாக்களை அழிப்பதுடன் மட்டுமில்லாமல் அவற்றை எந்த ரீகவரி மென்பொருளைக் கொண்டும் கைப்பற்ற முடியாமல் செய்துவிடும்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே

Post Comment

0 comments: