Tuesday 7 September 2010

மேலதிக வசதிகளுடன் நைட்ரோ பி.டி.எவ் (PDF) ரீடர்



பிடிஎவ் டாக்குமெண்ட்களை படிப்பதற்கென பலரும் அடோப் ரீடரைதான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அடோப் ரீடரை விட அதிக வசதிகளுடன் மற்றொரு பி.டி.எவ் ரீடரை அறிமுகப்படுத்தியுள்ளது நைட்ரோ நிறுவனம்.


மைக்ரோசொவ்ட் ஆபீஸ் டாக்குமெண்ட்களை பீடிஎவ் ஆக சேமிக்க முடிவது இந்த புதிய ரீடர் தரும் வசதிகளில் முக்கியமானது.


அத்துடன் வெறும் ரீடராக மட்டுமில்லாது பி.டி.எவ் டாக்குமெண்ட்களை உருவாக்கவும் வசதி செய்து தருகிறது.

இந்த ரீடரின் மேல் எந்த ஆபீஸ் டாக்குமெண்ட்களையும் Drag drop செய்தவுடனேயே அது பி.டி.எவ் ஆக சேமிக்கப்படுகிறது.

பி.டி.எவ் Form களை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் கையொப்பமிடுதல் டாக்குமெண்ட் உள்ளேயே டைப் செய்து சேமிக்க முடிதல் போன்றவை ஏனைய வசதிகளாகும்.

டவுண்லோட் செய்வதற்கு

Post Comment

0 comments: