Tuesday 7 September 2010

சி.டி மற்றும் டி.வி.டிக்களை பதிவு செய்ய சிறந்த இலவச மென்பொருள்.



சி.டி மற்றும் டி.வி.டிக்களில் விரும்பியவற்றை பதிவு செய்வதற்கு மிகப் பிரபலமானதும் இலகுவாக பயன்படுத்த கூடியதுமான இலவச மென்பொருள் BurnAware Free ஆகும்.

ஆடியோ, எம்.பி.3 , டேட்டா சிடிக்கள், டிவிடி வீடியோ டிஸ்க்கள், ISO போன்ற அனைத்தையும் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம். அத்துடன் CD/DVD/Blu-ray Disc அனைத்துக்கும் இசைவாக்கம் பெற்றதாகும்.

இதன் இலகு முகப்புத்தோற்றத்தில் இருந்தே நீங்கள் விரும்பிய சிடி, மற்றும் டிவிடிக்களை உருவாக்க தேவையான ஆப்ஸன்களை தேர்வு செய்யலாம்.

டவுண்லோட் செய்ய
http://www.burnaware.com/burnaware_free.html

Post Comment

0 comments: