Sunday 20 May 2012



Way2SMS - இலவசமாக SMS அனுப்ப உதவும் Application


Way2SMS தளம் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். இலவசமாக SMS அனுப்ப உதவும் இந்த தளத்தின் வசதி இப்போது ஆன்ட்ராய்ட் அலைபேசிகளிலும் வந்து விட்டது. 

ஏற்கனவே Way2SMS அக்கௌன்ட் உள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த இயலும்.அக்கௌன்ட் இல்லாதவர்கள் முதலில் http://www.way2sms.com சென்று புதிய அக்கௌன்ட் உருவாக்கி கொள்ளவும். 
இன்ஸ்டால் செய்த உடன் உங்கள் மொபைல் எண், பாஸ்வோர்ட் கொடுத்து உள்ளே நுழைந்து SMS அனுப்பலாம். 

இதில் உங்கள் போனில் உள்ள எண்களை கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

REQUIRES ANDROID:2.1 and up

PRICE: Free


அல்லது 

இந்த QR கோடை Scan செய்யவும்.

Post Comment

0 comments: