Tuesday 22 May 2012


Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய


தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இப்போது ஆன்டிராய்ட் அலைபேசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் நிறைய பேருக்கு முக்கிய தேவையாக இருப்பது எப்படி என்பது. நிறைய பயன்பாடுகள் இருந்தாலும், Unicode வகை தான் நிறைய பேர் விரும்புவார்கள்.(ஆங்கிலத்தில் டைப் செய்தால் அப்படியே தமிழுக்கு மாறுவது). அப்படிப் பட்ட ஒரு Keyboard பயன்பாடு பற்றி இன்று காண்போம். 


இதற்கு "KM Tamil Unicode Keyboard" என்ற பயன்பாடு பயன்படுகிறது. 

இதில் சில கடினமான டைப் செய்யும் முறைகளை மட்டும் கீழே கூறுகிறேன். 

Cha - ச
sa - ஸ 
sha - ஷ
A - ஆ
a- அ
ro - ரொ
roo - ரோ
Roo -றோ
Luu - ளூ
luu - லூ
za - ழ
ZE - ழே
nj- ஞ்
nja - ஞ
q- ஃ

இதே போல தான் மற்ற அனைத்துக்கும். நான் என் அலைபேசியில் தட்டச்சு செய்ததை கீழே படத்தில் காணலாம். ஏதேனும் கேள்வி இருப்பின்admin@karpom.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஈமெயில் செய்யவும். 



REQUIRES ANDROID: 1.6 and up

PRICE:Free



அல்லது 

இந்த QR கோடை Scan செய்யவும்.


Post Comment

0 comments: