இணையத்தளம் மூலம் கணனிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் மல்வேர்களை நீக்குவதற்கு | ||
தற்போது அதிகரித்து வரும் இணையத்தள பாவனையால் ஒன்லைன் மூலமாக கணனிகளுக்கு வைரஸ்கள், மல்வேர்களை அனுப்பி கோப்புக்களுக்கு சேதத்தை விளைவித்தல், தகவல்களை திருடுதல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறாக ஒன்லைன் மூலம் கணனிகளுக்கு அனுப்பப்படும் adware, spyware, worms, trojans, dialers அவசியமற்ற அல்லது ஒவ்வாத மல்வேர்களை நீக்குவதற்கு Network Malware Cleaner எனும் மென்பொருள் பெரிதும் உதவியாகக் காணப்படுகின்றது.
50.9 MB கோப்பு அளவுகொண்ட இம்மென்பொருளை வேர்க் ஸ்டேசன், சேவர்களிலும் நிறுவி அவற்றின் பாதுகாப்பை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
Monday, 20 August 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment