Thursday 7 June 2012


ஆடியோக்களை(audio editer) வெட்ட ஒட்ட 8 இலவச மென்பொருள்கள்



கணணியுலகில் மென்பொருட்களின் பாவனை மிக அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் பாடல்கள்,ஒலிப்பதிவுகள் போன்ற ஒலியுடன் சம்பந்தபட்ட பல்வேறுபட்ட ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.  அத்தகைய மென்பொருட்களை இலவசமாக பெற்றுப் பயன்படுத்தினால் செலவுகளை மீதப்படுத்திகொள்ளலாம். அவ்வாறு ஒலிப்பதிவுகளை மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென சில திறந்த மென்பொருட்கள் இணையுலகில் காணப்படுக்கின்றன. அத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இங்கே பட்டியல் இடுகிறேன்.


1.Power Sound Editor 

மென்பொருள் சுட்டி: http://www.free-sound-editor.com/ 

anbuthil.com/audio editer


2.Music Editor Free

மென்பொருள் சுட்டி: http://www.music-editor.net/ 

anbuthil.com/audio editer


3.Wavosaur

மென்பொருள் சுட்டி: http://www.wavosaur.com/
anbuthil.com/audio editer


4.Traverso DAW

மென்பொருள் சுட்டி: http://www.traverso-daw.org/ 

anbuthil.com/audio editer



5.Rosegarden

மென்பொருள் சுட்டி: http://www.rosegardenmusic.com/getting/ 

anbuthil.com/audio editer


6.Sound Engine

மென்பொருள் சுட்டி: http://soundengine.jp/software/soundengine/
anbuthil.com/audio editer


7.Expstudio Audio Editor

மென்பொருள் சுட்டி: http://www.expstudio.com/audio-editor-free.html 

anbuthil.com/audio editer


8.FREE WAVE MP3 Editor

மென்பொருள் சுட்டி: http://www.code-it.com/KISS_free_wave_editor.htm

anbuthil.com/audio editer


Read more: http://www.anbuthil.com/2012/06/audio-editer-8.html#ixzz1x7ZcMOFD

Post Comment

0 comments: