Tuesday 31 May 2011

யூடியூப்பில் வீடியோக்களை ஹெச் டி வடிவில் அதிக தரத்தில் பார்வையிடுவதற்கு




யூடியூப்பில் வீடியோக்களை ஹெச் டி வடிவில் அதிக தரத்தில் பார்வையிடுவதற்கு ஆப்ஸன் இருக்கிறது எனினும் ,
அது உண்மையான ஹெச் டி யின் அனுபவத்தை தராது.

இவற்றிற்கு codec மற்றும் இணைய வேகம் என்பன காரணங்களாக இருக்கின்றது. இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காகவே Snagger என்ற டூல் இருக்கிறது.

ஏனைய யூடியூப் டவுண்லோடிங்க் டெஸ்க்டாப் மென்பொருட்களை விடவும் அதிக வேகமாக யூடியூப் வீடியோக்களை உயர் தரத்தில் டவுண்லோட் செய்ய வல்லது


இந்த டூலை நிறுவிய பின்னர் யூடியூப் வீடியோவின் யூஆர் எல்லை பேஸ்ட் செய்தால் சரி. வீடியோக்களை அதி தரத்தில் டவுண்லோட் செய்ய வலப்பக்கத்தில் இறுதியாக இருக்கும் best available என்பதை தேர்வு செய்ய மறக்காதீர்கள்.

வீடியோக்களின் பார்மட்டுகளை விரும்பியவாறு MP4 அல்லது FLV என தேர்வு செய்து Download videos என்பதை அழுத்துங்கள்.
குறிப்பு - ஹெச் டி தரத்தில் அப்லோட் செய்யப்பட்டிருக்கும் யூடியூப் வீடியோக்களை மட்டுமே ஹெச் டி தரத்தில் டவுண்லோட் செய்து பெற்றுக்கொள்ள முடியும். ( நன்றி - jaya)

டவுண்லோட் செய்வதற்கு

Post Comment

0 comments: