Saturday, 17 December 2011

Photo Shop 1000 Tips & tricks E-book ஆங்கிலத்தில்





Photo Shop கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கலுக்கு இந்த மென்புத்தகம் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். கிழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும்.


Photo Shop 1000 Tips & Tricks

Post Comment


Any Video Converter Pro கட்டண மென்பொருள் இலவசமாக

விளையாட்டாக ப்ளாக் ஆரம்பித்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. 140 Followers, 100000 பேஜ் வியு மிக்க நன்றி நண்பர்களே.
வீடியோகளை கன்வேர்ட் செய்வதற்கு பல்வேறு இலவச மென்பொருள்கள் இருந்தாலும் கட்டண மென்பொருட்களை போல வேகமாக கன்வேர்ட் செய்வது கிடையாது.

Post Comment

Friday, 16 December 2011

ஆப்பிளின் Mac OS இலவசமாக டவுன்லோட் செய்ய




ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்ராடிங் சிஸ்டம் Mac 10.6 ஐ கிழே உள்ள லிங்கின் வழியாக இலவசமாக தரவிறக்கி கொள்ளவும்.


Mac OS X 10.6 ( 4.38 Gb )

Post Comment

கணினி SPEED ஆக அழகிய மென்பொருள்





உங்கள் கணினி மெதுவாக இயங்குகிறதா உங்கள் கணினி ஸ்பீட் ஆக வேண்டுமா சில கணினிகள் மெதுவாக இயங்கும்.சில கணினிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும்.அதனாலேயே கணினி வைத்திருக்கும் சிலர் அந்த கணினியை தொடுவதே இல்லை.ஆனால் இனி அந்த கவலை இல்லை இதையெல்லாம் போக்கிட
ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC இதோ இந்த SPEED UP MY PC மென்பொருளின் முகப்பு

Post Comment

20 நிமிடத்தில் WINDOWS 7 இன்ஸ்டால் செய்வது எப்படி




Windows 7 என்பது இப்போது பரவலாக பயன்படுத்தபடும் OS . இதை நாம் இன்ஸ்டால் செய்யும் போது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். ஆனால் இதை இருபதே நிமிடத்தில் இன்ஸ்டால் செய்ய முடிந்தால்? முடியும் என்று நான் சொல்கிறேன். நான் செய்து பார்த்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  



நான் XP இன்ஸ்டால் பண்ண வேண்டுமே என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்கலாம்.  பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க.


Post Comment